உ
audio
அரக்கர்க்கு உக்ரம்
அன்பர்க்கு ஊக்கம்
மனதில் இரக்கம்
மடியினில் மங்கலம்
தந்தைக்கு காலன்
தனயற்கு காவலன்
தூணிற்கு பிள்ளை
தூயர்க்கு தந்தை
ஸ்வாதிக்கு நாதன்
ப்ரதோஷ தேவன்
கானகத் தலைவான்
பானகப் பிரியன்
அஹோபில சிங்கன்
கடிகாசல யோகன்
சக்கரத் திறைவன்
சரபரின் மித்ரன்
நின்றால் நாரணன்
கிடந்தால் அரங்கன்
அமர்ந்தால் நரசிங்கன்
அருள்வதில் இணையிலான்
audio
அரக்கர்க்கு உக்ரம்
அன்பர்க்கு ஊக்கம்
மனதில் இரக்கம்
மடியினில் மங்கலம்
தந்தைக்கு காலன்
தனயற்கு காவலன்
தூணிற்கு பிள்ளை
தூயர்க்கு தந்தை
ஸ்வாதிக்கு நாதன்
ப்ரதோஷ தேவன்
கானகத் தலைவான்
பானகப் பிரியன்
அஹோபில சிங்கன்
கடிகாசல யோகன்
சக்கரத் திறைவன்
சரபரின் மித்ரன்
நின்றால் நாரணன்
கிடந்தால் அரங்கன்
அமர்ந்தால் நரசிங்கன்
அருள்வதில் இணையிலான்
No comments:
Post a Comment