Sunday, August 19, 2018

பக்தி செய்வாய் மனமே, திட பக்தி செய்வாய் மனமே (Brindavana Saaranga)



பிருந்தாவன் சாரங்க (Brindhavana Saaranga)

பக்தி செய்வாய் மனமே, திட பக்தி செய்வாய் மனமே....

இறை நினைவில் லயிப்பதே பக்தி.
இறையருளே தரணும் அதற்கு (நல்ல) புத்தி.

எழுந்ததும் ஏற்றி வைப்போம் ஒரு பத்தி,
அன்புடன் பாடுவோம் இறை பாதம் பற்றி,
வாழ்வில் நிம்மதியுற இதுவே சிறந்த யுக்தி,  இறுதியில்  நாம் எளிதில் பெறலாமே முத்தி.

சிவம் சுபம்.

(பத்தி - just one oothupaththi)

No comments:

Post a Comment