உ
விருத்தம் - சொக்கநாத வெண்பா
எல்லாம் உனது பதம் எல்லாம் உனது செயல்
எல்லாம் உனதருளே என்றிருந்தால் - பொல்லாத
மாதுயரம் நீங்கும் மருவும் உனதடிக்கே
ஆதரவாய்ச் சொக்கநாதா
----------------------------------------------------
அன்புக்கு மீனாக்ஷி
அருளுக்கு மீனாக்ஷி
ஆதாரம் மீனாக்ஷி - (எனக்கு)
அனைத்தும் அன்னை மீனாக்ஷி.
பசி தீர்க்கும் பரிபூரணி
அவம் நீக்கும் காமாக்ஷி
அன்பருள் மனசாக்ஷி
பதமருளும் விசாலாட்சி
தாமதியாதருள் கோமதி
ஞானமருள் காந்திமதி
ஆடலில் வல்ல சிவகாமி
ஆயுளாரோக்யமருள் அபிராமி.
அகம் அழிக்கும் ஸ்ரீ துர்கை
அகம் குழைந்தருள் மதுரகாளி
கனகம் பொழி ஸ்ரீ லக்ஷ்மீ
கருத்தில் நிறை ஸ்ரீ ஸரஸ்வதி
ஊமையைப் பாட வைப்பாள்.
உலகையே வணங்க வைப்பாள்.
"அன்னையே" எனும் முன்னரே
தன்னையே தந்திடுவாள்.
அரி அயனைப் படைத்தவள்
அரனை உள் வைத்தவள
பர ப்ரஹ்ம ஸ்வரூபிணி
பரமேசி ஜெகன் மாதா
சிம்ஹ வாஹினியவள்
செம்மை நலம் சேர்த்திடுவாள்
மா மதுரை ராஜ மாதங்கி
உடனருள்வாள் மனமிரங்கி
ஐந்தொழில் புரி ஸ்ரீ மாதா
ஆதியந்தமில் ஸ்ரீ கௌரி
வேதாகம காயத்ரி
வேண்டுமுன்னருள் சாவித்ரி
குதிரைமுகன் தொழும் ஆதி
கும்ப முனிக்கருள் ஜோதி
ஸ்ரீ சக்ரம் அமர் வனிதை
சிவ சக்தி ஸ்ரீ லலிதை.....
மலர்ப்பாதம் சிரம் வைப்போம்
மரணத்தை வென்று வாழ்வோம்.
சிவம் சுபம்
விருத்தம் - சொக்கநாத வெண்பா
எல்லாம் உனது பதம் எல்லாம் உனது செயல்
எல்லாம் உனதருளே என்றிருந்தால் - பொல்லாத
மாதுயரம் நீங்கும் மருவும் உனதடிக்கே
ஆதரவாய்ச் சொக்கநாதா
----------------------------------------------------
அன்புக்கு மீனாக்ஷி
அருளுக்கு மீனாக்ஷி
ஆதாரம் மீனாக்ஷி - (எனக்கு)
அனைத்தும் அன்னை மீனாக்ஷி.
பசி தீர்க்கும் பரிபூரணி
அவம் நீக்கும் காமாக்ஷி
அன்பருள் மனசாக்ஷி
பதமருளும் விசாலாட்சி
தாமதியாதருள் கோமதி
ஞானமருள் காந்திமதி
ஆடலில் வல்ல சிவகாமி
ஆயுளாரோக்யமருள் அபிராமி.
அகம் அழிக்கும் ஸ்ரீ துர்கை
அகம் குழைந்தருள் மதுரகாளி
கனகம் பொழி ஸ்ரீ லக்ஷ்மீ
கருத்தில் நிறை ஸ்ரீ ஸரஸ்வதி
ஊமையைப் பாட வைப்பாள்.
உலகையே வணங்க வைப்பாள்.
"அன்னையே" எனும் முன்னரே
தன்னையே தந்திடுவாள்.
அரி அயனைப் படைத்தவள்
அரனை உள் வைத்தவள
பர ப்ரஹ்ம ஸ்வரூபிணி
பரமேசி ஜெகன் மாதா
சிம்ஹ வாஹினியவள்
செம்மை நலம் சேர்த்திடுவாள்
மா மதுரை ராஜ மாதங்கி
உடனருள்வாள் மனமிரங்கி
ஐந்தொழில் புரி ஸ்ரீ மாதா
ஆதியந்தமில் ஸ்ரீ கௌரி
வேதாகம காயத்ரி
வேண்டுமுன்னருள் சாவித்ரி
குதிரைமுகன் தொழும் ஆதி
கும்ப முனிக்கருள் ஜோதி
ஸ்ரீ சக்ரம் அமர் வனிதை
சிவ சக்தி ஸ்ரீ லலிதை.....
மலர்ப்பாதம் சிரம் வைப்போம்
மரணத்தை வென்று வாழ்வோம்.
சிவம் சுபம்
No comments:
Post a Comment