Sunday, August 19, 2018

இவர் தான் ப்ரத்யக்ஷ சிவனய்யா (Saamaa)

OM

Saamaa

இவர் தான் ப்ரத்யக்ஷ சிவனய்யா!
இவரன்றி சிவன் வேறு எவரைய்யா ?

கலியில் அவதரித்த கயிலை மலையனய்யா
கருணையே வடிவான காம கோடீசனய்யா

ஏகாம்பரேசனின் ஏக ரூபமய்யா, கண்மூடித் தவம் செய்யும் காமாக்ஷி அன்னை அய்யா, வரமழை பொழியும் வரதனும் இவரய்யா, ஞான குரு குஹ மஹா ஸ்வாமி  நாதனய்யா

பெருங் கருணக்கடல் அருகிருக்க, வெறும் சிற்றோடைகளில் அழுந்த வேண்டாம், கண் கண்ட தெய்வம் நம்மிடை நடமாட, கவலை நமக்கில்லை, இக் ககனமே நம் வசமே.

சிவம் சுபம்

No comments:

Post a Comment