Sunday, August 19, 2018

என்ன தவம் செய்தனை (அனுசூயா) தாயே - Kaapi


காபி

என்ன தவம் செய்தனை (அனுசூயா) தாயே, அரி அர ப்ரம்மனும் அம்மா எனறழைக்க ..

மூவரை ஈன்றவள் லலிதை என்றால், நீயும் அவளின் வடிவமே தாயே

மலைமகள் வேண்ட அலைமகள் கெஞ்ச
கலைமகள் துதிக்க அந்த மூவரை வாழ்த்தி முகமலர்ந தனுப்ப...

சிவம் சுபம்


No comments:

Post a Comment