Sunday, August 19, 2018

கூடை கூடையா பூ போட்டு பூசை செஞ்சாலும்,



கூடை கூடையா பூ போட்டு பூசை செஞ்சாலும்,
குடம் குடமா பாலூத்தி
நனைய வச்சாலும்,
அண்டாவா அண்டாவா பல  படையல் போட்டாலும்
அந்த ரங்கத்தில் அவன் இல்லையென்றால்,
அவன் மனம் எள்ளளவும் நெகிழாதய்யா....

ஒரே ஒரு பச்செலையைக்
கையில் எடுத்து உள்ளன்போடு உருகி அவன் பேரைச் சொல்லி
அவனடியில் போட்டு ஒரு வலம் வந்தாலே, அளப்பறியா அவனருளை உண்டிடலாமே, அவனடியில் கலந்து நாம் சுகித்திடலாமே.

சிவம் சுபம்

No comments:

Post a Comment