ஓம்
குரு வாரம் வாரம் வாரம்
குருவைத் தொழுதிடும் நாளெல்லாம் சுப வாரம் வாரம்.
குருவை நினைத்தால் போதுமே, குவலயமே நம் வசமாமே...
குருவின் நாமமே தாரக மந்த்ரம்
குரு உபதேசமே கீதை ஆகும்.
குரு பாதுகைப் பூவே நம்
பாதுகாப்பு,
குருவை வலம் வந்து நிறை வாழ்வுறுவோம்.
இறையை மறந்தால் குரு காத்திடுவார்.
குருவை மறந்தால் இறை மனம் தாளார்.
குருவுள் இறையைக் கண்டிடுவோம்
குரு-யிறையருளில்
திளைத்திடுவோம்.
சிவம் சுபம்.
OM
Guru Vaaram Vaaram Vaaraam
Guruvai thozhuthidum naaLellaam
Suba Vaaram Vaaram Vaaraam
Guruvai ninainthaal pothumae, kuvalayamae nam vasamaamae
Guruvin naamamae thaaraga Manthram,
Guru upadesamae Geethai aagum,
Guru paathugaip poovae nam paathugaappu.
Guruvai valam vanthu nirai vaazh-vuruvom
Iraiyai maranthaal Guru kaaththiduvaar,
Guruvai maranthaal Irai manam thaaLaar
GuruvuL Iraiyaik kaNdiduvom
Guru-IraiyaruLil thiLaiththiduvom
Sivam Subam
குரு வாரம் வாரம் வாரம்
குருவைத் தொழுதிடும் நாளெல்லாம் சுப வாரம் வாரம்.
குருவை நினைத்தால் போதுமே, குவலயமே நம் வசமாமே...
குருவின் நாமமே தாரக மந்த்ரம்
குரு உபதேசமே கீதை ஆகும்.
குரு பாதுகைப் பூவே நம்
பாதுகாப்பு,
குருவை வலம் வந்து நிறை வாழ்வுறுவோம்.
இறையை மறந்தால் குரு காத்திடுவார்.
குருவை மறந்தால் இறை மனம் தாளார்.
குருவுள் இறையைக் கண்டிடுவோம்
குரு-யிறையருளில்
திளைத்திடுவோம்.
சிவம் சுபம்.
OM
Guru Vaaram Vaaram Vaaraam
Guruvai thozhuthidum naaLellaam
Suba Vaaram Vaaram Vaaraam
Guruvai ninainthaal pothumae, kuvalayamae nam vasamaamae
Guruvin naamamae thaaraga Manthram,
Guru upadesamae Geethai aagum,
Guru paathugaip poovae nam paathugaappu.
Guruvai valam vanthu nirai vaazh-vuruvom
Iraiyai maranthaal Guru kaaththiduvaar,
Guruvai maranthaal Irai manam thaaLaar
GuruvuL Iraiyaik kaNdiduvom
Guru-IraiyaruLil thiLaiththiduvom
Sivam Subam
No comments:
Post a Comment