உ
அமிர்தவர்ஷிணி
பொதிகை மலையில் தோன்றிய தேவி - நின்
பொற்றாள் பணிந்தேன் தாமிரபரணி
அகத்தியன் கண்ட அமிர்த வாரிதியே
கலி கல்மஷம் தீர்க்கும் கல்யாண தீர்த்தமே
இராமனும் தருமனும் வணங்கிய தேவி
காளிதாசன் புகழும் கற்பக மணிமுத்தே
எழுபது மைல் நீளம் பறந்து விரிந்து
எங்கள் தமிழகத்தை வளமாக்கும் இறைவியே
சைவ சித்தாந்தத்தின் தலை நகரம் நெல்லை
காந்திமதி நாதனின் சிரம் உறை கங்கையே
நவ கைலாயமும் வைகுண்டமும் உன்
இரு கரையில் இருக்க குறை எமக்கில்லையே
சிவம் சுபம்
அமிர்தவர்ஷிணி
பொதிகை மலையில் தோன்றிய தேவி - நின்
பொற்றாள் பணிந்தேன் தாமிரபரணி
அகத்தியன் கண்ட அமிர்த வாரிதியே
கலி கல்மஷம் தீர்க்கும் கல்யாண தீர்த்தமே
இராமனும் தருமனும் வணங்கிய தேவி
காளிதாசன் புகழும் கற்பக மணிமுத்தே
எழுபது மைல் நீளம் பறந்து விரிந்து
எங்கள் தமிழகத்தை வளமாக்கும் இறைவியே
சைவ சித்தாந்தத்தின் தலை நகரம் நெல்லை
காந்திமதி நாதனின் சிரம் உறை கங்கையே
நவ கைலாயமும் வைகுண்டமும் உன்
இரு கரையில் இருக்க குறை எமக்கில்லையே
சிவம் சுபம்
No comments:
Post a Comment