Lakshana Sangeetham
Monday, June 8, 2015
சைதை காரணீசன் (Kalyana Vasantham)
க/வசந்தம்
கார்மேக வான்மழை பொழி ஈசன், காரணீசன்
காரண காரியம் அறிந் தருளும் ஈசன், காரணீசன்
காமதேனுவும் வழங்கும் கருணை ஈசன், அன்னை ஸ்வர்ணாம்பிகை மருவும் கனகமயேசன், பிரமன் பணி ஏற்கும் ப்ரஹ்மாண்டேசன், சைதை வாழும். ஸ்ர்வேசன், ஸர்வ புவனேசன்
audiolink
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment