உ
கல்லின் மேல் நிற்பவன்...
செங்கல்லின் மேல் நிற்பவன்.
பெற்றோரைத் தொழுவோர்க்கே
பேரருள் புரிவானே..
புண்டலீகன் கண்டவன்.
புருஷோத்தம விட்டலன்.
இடுப்பினில் கை வைத்து
இனிதே முறுவல் பூத்து
இன்னருள்பொழிந்திடவே
இன்றும் நிற்கிறான் .
சந்தி ரபாகாக் கரையில்
சங்கீத இசை மழையில்
பக்தருடனே கலந்து
ஆடிக் களிக்கிறான்
சென்னிமேல் கை கூப்பி அந்த
செங்கல்வராயனையே
ஜெபித்து தொழுதிடுவோம்.
(காலனை) ஜெயித்து வாழ்ந்திடுவோம்.
அன்ன ரகுமாயி
அருகில் இருக்கிறாள்
(ஒரு) துளசி தளத்தினாலே
தூயவனை வென்றவள்,
களங்காமில்லா அன்பரின்
உள்ளம் நிறைபவள்
பண்டரீபுரம் செல்வோம்.
பாண்டு ரங்கனைக் காண்போம்.
மாண்டு மாண்டு பிறவாமல்
அந்த மாதவனுள் ரமித்திருப்போம்.
அந்த மாதவனுள் ரமித்திருப்போம்.
விட்டலா ஹரி விட்டலா
பாண்டு ரங்க விட்டலா
ரகுமாயி ரங்கா விட்டலா
பண்டரிபுர விட்டலா
சிவம் சுபம்.
கல்லின் மேல் நிற்பவன்...
செங்கல்லின் மேல் நிற்பவன்.
பெற்றோரைத் தொழுவோர்க்கே
பேரருள் புரிவானே..
புண்டலீகன் கண்டவன்.
புருஷோத்தம விட்டலன்.
இடுப்பினில் கை வைத்து
இனிதே முறுவல் பூத்து
இன்னருள்பொழிந்திடவே
இன்றும் நிற்கிறான் .
சந்தி ரபாகாக் கரையில்
சங்கீத இசை மழையில்
பக்தருடனே கலந்து
ஆடிக் களிக்கிறான்
சென்னிமேல் கை கூப்பி அந்த
செங்கல்வராயனையே
ஜெபித்து தொழுதிடுவோம்.
(காலனை) ஜெயித்து வாழ்ந்திடுவோம்.
அன்ன ரகுமாயி
அருகில் இருக்கிறாள்
(ஒரு) துளசி தளத்தினாலே
தூயவனை வென்றவள்,
களங்காமில்லா அன்பரின்
உள்ளம் நிறைபவள்
பண்டரீபுரம் செல்வோம்.
பாண்டு ரங்கனைக் காண்போம்.
மாண்டு மாண்டு பிறவாமல்
அந்த மாதவனுள் ரமித்திருப்போம்.
அந்த மாதவனுள் ரமித்திருப்போம்.
விட்டலா ஹரி விட்டலா
பாண்டு ரங்க விட்டலா
ரகுமாயி ரங்கா விட்டலா
பண்டரிபுர விட்டலா
சிவம் சுபம்.
No comments:
Post a Comment